பறைத்தல்
paraithal
சொல்லுதல் ; நீக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொல்லுதல். பொய்ப்பசி பறைத்திளைய கள்வன் (தணிகைப்பு. களவு. 135). 1. To say, speak; நீக்குதல். பாவம் பறைக்குற்றால் பறைக்கலாமே (சீவக. 1434). 2. To remove, destroy;
Tamil Lexicon
paṟai-,
11 v. tr.
1. To say, speak;
சொல்லுதல். பொய்ப்பசி பறைத்திளைய கள்வன் (தணிகைப்பு. களவு. 135).
2. To remove, destroy;
நீக்குதல். பாவம் பறைக்குற்றால் பறைக்கலாமே (சீவக. 1434).
DSAL