Tamil Dictionary 🔍

உறைதல்

uraithal


தோய்தல் ; தங்குதல் ; வாழ்தல் ; ஒழுகுதல் ; இறுகுதல் ; செறிதல் ; உறுதியாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வசித்தல். உம்ப ருறைவார் பதி (நாலடி, 137). 1. To reside, dwell; ஒழுகுதல். உலத்தோடவ்வ துறைவ தறிவு (குறள், 426). 2. To live, conduct oneself; செறிதல். (W.) 4. To be close, dense, as trees in a forest; இறுகுதல். குடப்பா லுறையா (சிலப். ஆய்ச்சி. 1, உறைப்பாட்டுமடை). 3. To thicken, curdle; to coagulate, congeal, freeze;

Tamil Lexicon


uṟai-
4 v. intr.
1. To reside, dwell;
வசித்தல். உம்ப ருறைவார் பதி (நாலடி, 137).

2. To live, conduct oneself;
ஒழுகுதல். உலத்தோடவ்வ துறைவ தறிவு (குறள், 426).

3. To thicken, curdle; to coagulate, congeal, freeze;
இறுகுதல். குடப்பா லுறையா (சிலப். ஆய்ச்சி. 1, உறைப்பாட்டுமடை).

4. To be close, dense, as trees in a forest;
செறிதல். (W.)

DSAL


உறைதல் - ஒப்புமை - Similar