இறைதல்
iraithal
சிதறிப்போதல் , சிந்துதல் ; வணங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிதறிப்போதல். வளைமுத்திறைய வெற்றும் . . . வெண்டிரை (சூத. சிவமான். 2, 2). To scatter, disperse; வணங்குதல். இணையடி யிறைமின் (பதினோ. ஆளு. திருக்கலம். 48). To bow before, as in salutation; to worship;
Tamil Lexicon
iṟai -
4 v. tr. cf. இறைஞ்சு-. [K. eṟagu.]
To bow before, as in salutation; to worship;
வணங்குதல். இணையடி யிறைமின் (பதினோ. ஆளு. திருக்கலம். 48).
iṟai -
4 v. intr.
To scatter, disperse;
சிதறிப்போதல். வளைமுத்திறைய வெற்றும் . . . வெண்டிரை (சூத. சிவமான். 2, 2).
DSAL