பைதல்
paithal
இளையது ; சிறுவன் ; குளிர் ; துன்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறுவன். பைதலை யித்தனை பொழுதுகொண் டிருப்பதோ (கம்பரா. பிணிவீட். 2). 2. Boy; துன்பம். பைத லுழப்பதெவன் (குறள், 1172). 3. Sorrow, affiction; குளிர் பனிப்படு பைதல் (பரிபா. 11, 75). 4. Cold, chilliness; இளையது. பைதல் வெண்பிறை (தேவா. 628, 5). சிறுகிளிப் பைதலே (திவ். திருவாய். 9, 5, 6). 1. That which is young or small;
Tamil Lexicon
v. n. of பை, sorrow, affliction, துன்பம்; 2. change of colour from love-sickness; 3. (பையல்) a boy.
J.P. Fabricius Dictionary
, [paitl] ''s.'' [''for'' பையல்.] A boy. 2. As பைத்தல். (சது.)
Miron Winslow
paital
n. id.+
1. That which is young or small;
இளையது. பைதல் வெண்பிறை (தேவா. 628, 5). சிறுகிளிப் பைதலே (திவ். திருவாய். 9, 5, 6).
2. Boy;
சிறுவன். பைதலை யித்தனை பொழுதுகொண் டிருப்பதோ (கம்பரா. பிணிவீட். 2).
3. Sorrow, affiction;
துன்பம். பைத லுழப்பதெவன் (குறள், 1172).
4. Cold, chilliness;
குளிர் பனிப்படு பைதல் (பரிபா. 11, 75).
DSAL