பண்ணுதல்
pannuthal
செய்தல் ; அணியமாதல் ; ஆயத்தஞ்செய்தல் ; இசைக்கருவியில் வாசித்தல் ; சருதியமைத்தல் ; அலங்கரித்தல் ; சமைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செய்தல். உம்பர்க்கிடந் துண்ணப் பண்ணப்படும் (நாலடி, 37). 1. To make, effect, produce, accomplish; ஆயத்தஞ் செய்தல். பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும் (புறநா.12). 2. To fit out, make suitable; சமைத்தல். பாலுமிதவையும் பண்ணாது பெறுகுவிர் (மலைபடு, 417). 6. To cook; சுருதியமைத்தல். பண்ணல் பரிவட்டணை யாராய்தல் (சீவக, 657, உரை). 5. To tune musical instruments; இசைவாசித்தல். மருதம் பண்ணிய கருங்கோட்டுச் சீறியாழ் (மலைபடு. 534). 4. To sing in an instrument, as a tune; அலங்கரித்தல். பட்டமொ டிலங்கப்பண்ணி (சூளா. கல்யா.14). 3. To adorn;
Tamil Lexicon
par -,
5 v. tr. [K. paṇṇu.]
1. To make, effect, produce, accomplish;
செய்தல். உம்பர்க்கிடந் துண்ணப் பண்ணப்படும் (நாலடி, 37).
2. To fit out, make suitable;
ஆயத்தஞ் செய்தல். பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும் (புறநா.12).
3. To adorn;
அலங்கரித்தல். பட்டமொ டிலங்கப்பண்ணி (சூளா. கல்யா.14).
4. To sing in an instrument, as a tune;
இசைவாசித்தல். மருதம் பண்ணிய கருங்கோட்டுச் சீறியாழ் (மலைபடு. 534).
5. To tune musical instruments;
சுருதியமைத்தல். பண்ணல் பரிவட்டணை யாராய்தல் (சீவக, 657, உரை).
6. To cook;
சமைத்தல். பாலுமிதவையும் பண்ணாது பெறுகுவிர் (மலைபடு, 417).
DSAL