சண்ணுதல்
sannuthal
தாக்குதல் ; நீக்குதல் ; நிறைய உண்ணுதல் ; புணர்தல் ; செய்துமுடித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிறையப் புசித்தல். சண்ணியிழுத்தான். 3. To eat to excess, to be gluttonous; தாக்குதல். தட்டாரப் பைய லரிகர புத்ரனைச் சண்ணினனே (தனிப்பா. i, 223, 13) 1. To attack; புணர்தல். Vul. 4. To copulate; செய்து முடித்தல். அவர்சண்ணுகிதைப் பார்ப்போம். Vul. 5. To accomplish, execute, effect, used sarcastically; நீக்குதல், கீழாநெல்லி... காமாலைகளைச் சண்ணும் (பதார்த்த. 300). 2. To remove, cure;
Tamil Lexicon
caṇṇu-,
5 v. tr. cf. id.
1. To attack;
தாக்குதல். தட்டாரப் பைய லரிகர புத்ரனைச் சண்ணினனே (தனிப்பா. i, 223, 13)
2. To remove, cure;
நீக்குதல், கீழாநெல்லி... காமாலைகளைச் சண்ணும் (பதார்த்த. 300).
3. To eat to excess, to be gluttonous;
நிறையப் புசித்தல். சண்ணியிழுத்தான்.
4. To copulate;
புணர்தல். Vul.
5. To accomplish, execute, effect, used sarcastically;
செய்து முடித்தல். அவர்சண்ணுகிதைப் பார்ப்போம். Vul.
DSAL