Tamil Dictionary 🔍

பண்ணுறுதல்

pannuruthal


ஆயத்தமாதல் , அணியமாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆயத்தமாதல். முன்னுறு கிளவியுட் பண்ணுறப் பணிக்கலும் (பெருங். உஞ்சைக். 32, 71). To become ready;

Tamil Lexicon


paṇ-ṇ-uṟu-,
v. intr. பண்ணு- + உறு-.
To become ready;
ஆயத்தமாதல். முன்னுறு கிளவியுட் பண்ணுறப் பணிக்கலும் (பெருங். உஞ்சைக். 32, 71).

DSAL


பண்ணுறுதல் - ஒப்புமை - Similar