நண்ணுதல்
nannuthal
கிட்டுதல் ; பொருந்துதல் ; செய்தல் ; இருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இருத்தல். (யாழ். அக.) To reside, live; பொருந்துதல். 2. To be attached to, united with; to adhere; கிட்டுதல். நம்பனையுந் தேவனென்று நண்ணுமது (திருவாச. 12, 17). 1. To draw near, approach, reach; செய்தல். நண்ணுமின்க ணல்லறமே (சிலப். 16, ஈற்றுவெண்பா).---intr. 3. To do, make;
Tamil Lexicon
naṇṇu-,
5 v. tr.
1. To draw near, approach, reach;
கிட்டுதல். நம்பனையுந் தேவனென்று நண்ணுமது (திருவாச. 12, 17).
2. To be attached to, united with; to adhere;
பொருந்துதல்.
3. To do, make;
செய்தல். நண்ணுமின்க ணல்லறமே (சிலப். 16, ஈற்றுவெண்பா).---intr.
To reside, live;
இருத்தல். (யாழ். அக.)
DSAL