கண்ணுதல்
kannuthal
நெற்றியில் கண்ணையுடையவன் , சிவன் ; கருதுதல் , குறித்தல் ; பொருந்துதல் ; பார்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருதுதல். கண்ணிய துணர்தலும் (மணி. 2, 25.) 1. To purpose, think, consider; பொருந்துதல். புடைகண்ணிய வொளிராழியின் (இரகு. யாக. 17). 2. To be attached to, fastened to; . See பார்த்தல். (நாமதீப.) சிவன். எம்மண்ணல் கண்ணுதல் பாத நண்ணி (திருவாச. 35, 1). 2. šiva, who has an eye in His forehead; கண்ணையுடைய நெற்றி. கண்ணுதலுடையதோர் களிற்றுமாமுகப் பண்ணவன் (கந்தபு. கடவுள். 8). 1. Forehead having an eye;
Tamil Lexicon
s. see under கண்.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Siva, whose fore head contains an eye, the frontal-eyed, சிவன். ''(p.)''
Miron Winslow
kaṇṇu-
5 v. tr.
1. To purpose, think, consider;
கருதுதல். கண்ணிய துணர்தலும் (மணி. 2, 25.)
2. To be attached to, fastened to;
பொருந்துதல். புடைகண்ணிய வொளிராழியின் (இரகு. யாக. 17).
kaṇṇutal
n. id. + நுதல்.
1. Forehead having an eye;
கண்ணையுடைய நெற்றி. கண்ணுதலுடையதோர் களிற்றுமாமுகப் பண்ணவன் (கந்தபு. கடவுள். 8).
2. šiva, who has an eye in His forehead;
சிவன். எம்மண்ணல் கண்ணுதல் பாத நண்ணி (திருவாச. 35, 1).
kaṇṇu-
5. v. tr. கண்.
See பார்த்தல். (நாமதீப.)
.
DSAL