Tamil Dictionary 🔍

உண்ணுதல்

unnuthal


உணவு உட்கொள்ளுதல் ; பொருந்துதல் ; நுகருதல் ; அனுபவித்தல் ; இசைவாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அனுபவித்தல். மங்கைய ரிளநல மைந்த ருண்ண (கம்பரா. உண்டா. 63). 3. To enjoy, experience; உட்கொள்ளுதல். நதியுண்ட கடல் (தாயு. மலைவளர். 1). 4. To draw in, receive; உணவைக் கடியாது உட்கொள்ளுதல். (திவ். திருவாய். 6, 7, 1.) 2. To swallow without bitting; சாப்பிடுதல். 1. To eat or drink; to suck, as a child; take food; பொருந்துதல். உறியுண்ட கரகத்தோடு (திருவிளை. யானையெய். 38). 5. To be fitted to; ஒத்தல். சேலுண் கண்ணியர் (சீவக. 2383). 6. To resemble; கவர்தல். அவுணனா ருயிரை யுண்ட கூற்றினை (திவ். திருக்குறுந். 2). 7. To seize, grasp; இசைவாதல். ஓசை யூட்டினு முண்ணாதவாறும் (யாப். வி. பக். 97.) செயப்பாட்டு வினைப்பொருள் உணர்த்தும் ஓரு விகுதி. 8. To harmonise with, to be agreeable to; -aux. Used with vbl. bases and vbl. nouns to from the passive, as in கட்டுண்டான், கேடுண்டான்;

Tamil Lexicon


uṇ-
7 v. tr.
1. To eat or drink; to suck, as a child; take food;
சாப்பிடுதல்.

2. To swallow without bitting;
உணவைக் கடியாது உட்கொள்ளுதல். (திவ். திருவாய். 6, 7, 1.)

3. To enjoy, experience;
அனுபவித்தல். மங்கைய ரிளநல மைந்த ருண்ண (கம்பரா. உண்டா. 63).

4. To draw in, receive;
உட்கொள்ளுதல். நதியுண்ட கடல் (தாயு. மலைவளர். 1).

5. To be fitted to;
பொருந்துதல். உறியுண்ட கரகத்தோடு (திருவிளை. யானையெய். 38).

6. To resemble;
ஒத்தல். சேலுண் கண்ணியர் (சீவக. 2383).

7. To seize, grasp;
கவர்தல். அவுணனா ருயிரை யுண்ட கூற்றினை (திவ். திருக்குறுந். 2).

8. To harmonise with, to be agreeable to; -aux. Used with vbl. bases and vbl. nouns to from the passive, as in கட்டுண்டான், கேடுண்டான்;
இசைவாதல். ஓசை யூட்டினு முண்ணாதவாறும் (யாப். வி. பக். 97.) செயப்பாட்டு வினைப்பொருள் உணர்த்தும் ஓரு விகுதி.

DSAL


உண்ணுதல் - ஒப்புமை - Similar