ஒண்ணுதல்
onnuthal
இயலுதல் ; தக்கதாதல் ; கூடுதல் ; ஒளியுடைய நெற்றி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இயலுதல். ஒண்ணுமோ வவர்தஞ்செய லோதவே (கந்தபு. பாயி. 15). 1. To be possible, feasible; தக்கதாதல். அப்படிச்செய்ய ஒண்ணாது. 2. To be fit. proper; பெண். உலகருள் காரண னோண்ணுதலோடும் (கந்தபு. தெய்வயானை. 252). Lit., bright forehead, fig., woman, having a beautiful forehead;
Tamil Lexicon
oṇṇu-
5 v. intr. ஒன்று-.
1. To be possible, feasible;
இயலுதல். ஒண்ணுமோ வவர்தஞ்செய லோதவே (கந்தபு. பாயி. 15).
2. To be fit. proper;
தக்கதாதல். அப்படிச்செய்ய ஒண்ணாது.
oṇṇutal
n. ஒண்-மை+நுதல்.
Lit., bright forehead, fig., woman, having a beautiful forehead;
பெண். உலகருள் காரண னோண்ணுதலோடும் (கந்தபு. தெய்வயானை. 252).
DSAL