Tamil Dictionary 🔍

எண்ணுதல்

yennuthal


எண்ணல் , நினைத்தல் ; ஆலோசித்தல் ; மதித்தல் ; தியானித்தல் ; முடிவுசெய்தல் ; கணக்கிடுதல் ; மதிப்பிடுதல் ; துய்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கணக்கிடுதல். அன்ன கேள்வ ரனேகரை யெண்ணினாள் (உபதேசகா. அயமுகி. 59). 7. To count, reckon, compute; மதிப்பிடுதல். எண்ணற்கரிய முடிவேந்தர் (பாரத. இராச. 32). 8. To set a price upon; to value; அனுபவித்தல். எண்ணான் சிவனசத்தை (சி. போ. 5, 2, 1). 9. To enjoy; தியானித்தல். எண்ணி யஞ்செழுத்து மாறி (சிவப்பிர. உண்மை, 47). 6. To meditate upon; உத்தேசித்தல். 5. To guess, conjecture, surmise; மதித்தல். வெயிலோன்மகற்குமுட னெண்ணத்தகுந் திறலினான் (பாரத. பதினெட். 4). 4. To esteem, respect, honour; ஆலோசித்தல். எண்ணித்துணிக கருமம் (குறள், 467). 2. To consider, deliberate about, take counsel, ponder on; நினைத்தல். (பிங்.) 1. To think; தீர்மானித்தல். (பிங்.) 3. To resolve upon, determine;

Tamil Lexicon


எண்ணல்.

Na Kadirvelu Pillai Dictionary


eṇṇu-
5 v. tr. [T. ennu, K. M. Tu. eṇṇu.]
1. To think;
நினைத்தல். (பிங்.)

2. To consider, deliberate about, take counsel, ponder on;
ஆலோசித்தல். எண்ணித்துணிக கருமம் (குறள், 467).

3. To resolve upon, determine;
தீர்மானித்தல். (பிங்.)

4. To esteem, respect, honour;
மதித்தல். வெயிலோன்மகற்குமுட னெண்ணத்தகுந் திறலினான் (பாரத. பதினெட். 4).

5. To guess, conjecture, surmise;
உத்தேசித்தல்.

6. To meditate upon;
தியானித்தல். எண்ணி யஞ்செழுத்து மாறி (சிவப்பிர. உண்மை, 47).

7. To count, reckon, compute;
கணக்கிடுதல். அன்ன கேள்வ ரனேகரை யெண்ணினாள் (உபதேசகா. அயமுகி. 59).

8. To set a price upon; to value;
மதிப்பிடுதல். எண்ணற்கரிய முடிவேந்தர் (பாரத. இராச. 32).

9. To enjoy;
அனுபவித்தல். எண்ணான் சிவனசத்தை (சி. போ. 5, 2, 1).

DSAL


எண்ணுதல் - ஒப்புமை - Similar