அண்ணுதல்
annuthal
அணுகுதல் ; பொருந்துதல் , சார்தல் , அடுத்தல் ; பற்றுதல் ; ஒதுங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிட்டுதல். அண்ணிய தாயு மகன்றும் (கூர்மபு.பொது.12). 1. To approach, draw near; ஓத்தல். புகலும் வாளரிக் கண்ணியர் (கம்பரா. வரைக்காட். 58). To resemble; பற்றுதல். (தைலவ.தைல.106.) 2. To join, unite with;
Tamil Lexicon
aṇṇu-
5 v.tr.
1. To approach, draw near;
கிட்டுதல். அண்ணிய தாயு மகன்றும் (கூர்மபு.பொது.12).
2. To join, unite with;
பற்றுதல். (தைலவ.தைல.106.)
aṇṇu-
5 v. tr.
To resemble;
ஓத்தல். புகலும் வாளரிக் கண்ணியர் (கம்பரா. வரைக்காட். 58).
DSAL