பூண்ணுதல்
poonnuthal
நெருங்கி யிறுகுதல். அவனுக்குப் பல் பூண்டுவிட்டது. 3. To come close together; to become inseparable; நுகத்திற் கட்டப்படுதல். பூண்டன புரவியோ (கம்பரா. இராவணன்வ. 38). 2. To be yoked; சூழ்ந்துகொள்ளுதல். யாருமச் செங்கணானைப் பூண்டனர் (கம்பர. இராவணன்கள 19). 3. To surround; அணிதல். பூண்பதுவும் பொங்கரவம் (திருவாச. 12, 1). 1. To put on, wear; விலங்கு முதலியன தரித்தல் புனை பூணும் (குறள். 836). படுநுகம் பூணாய் பகடே (சிலப்.27, 228). 2. To be fettered with, shackled with, yoked with; சிக்கிக்கொள்ளுதல். (W.) 1. To become entangled, as a lock of hair; to be caught, as birds in a snare; உடைத்தாதல். அன்பு பூண்டனை (கம்பரா. விபீடணடை. 2).--intr. 5. To become possessed of, as knowledge, love; மேற்கொள்ளுதல். போர்த்தொழில் வேட்கை பூண்டு (கம்பரா. படைத்தலை. 1). 4. To undertake, as a business; to assume duty;
Tamil Lexicon
pūṅ-
7 v. [T. pūnu K. pūṇ.] tr.
1. To put on, wear;
அணிதல். பூண்பதுவும் பொங்கரவம் (திருவாச. 12, 1).
2. To be fettered with, shackled with, yoked with;
விலங்கு முதலியன தரித்தல் புனை பூணும் (குறள். 836). படுநுகம் பூணாய் பகடே (சிலப்.27, 228).
3. To surround;
சூழ்ந்துகொள்ளுதல். யாருமச் செங்கணானைப் பூண்டனர் (கம்பர. இராவணன்கள 19).
4. To undertake, as a business; to assume duty;
மேற்கொள்ளுதல். போர்த்தொழில் வேட்கை பூண்டு (கம்பரா. படைத்தலை. 1).
5. To become possessed of, as knowledge, love;
உடைத்தாதல். அன்பு பூண்டனை (கம்பரா. விபீடணடை. 2).--intr.
1. To become entangled, as a lock of hair; to be caught, as birds in a snare;
சிக்கிக்கொள்ளுதல். (W.)
2. To be yoked;
நுகத்திற் கட்டப்படுதல். பூண்டன புரவியோ (கம்பரா. இராவணன்வ. 38).
3. To come close together; to become inseparable;
நெருங்கி யிறுகுதல். அவனுக்குப் பல் பூண்டுவிட்டது.
DSAL