Tamil Dictionary 🔍

மண்ணுதல்

mannuthal


நீராடுதல் ; மூழ்குதல் ; கழுவுதல் ; பூசுதல் ; செய்தல் ; அலங்கரித்தல் ; செப்பமிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீராடுதல். மண்ணு மங்கலமும் (தொல். பொ. 68). 1. To bathe; to perform ablutions; மண்ணி மாசற்றநின் கூழை யுள் (கலித். 107). 3. To wash, clean by washing; மூழ்குதல். பனிக்கய மண்ணி (புறநா. 79). -tr. 2. To immerse one self completely, as in water; பூசுதல். தண்ணறுந் தகரங் கமழ மண்ணி (குறிஞ்சிப். 108). 4. To smear, anoint; செப்பமிடுதல். மண்ணுறு மணியின் (புறநா. 147). 7. cf maṇd. To polish, perfect, finish, as a gem; அலங்கரித்தல். (பிங்.) 6. cf. maṇd. To adorn, beautify, decorate; செய்தல். ஆவுதி மண்ணி (மதுரைக். 494). 5. To do, make, perform;

Tamil Lexicon


maṇṇu-
5 v. intr.
1. To bathe; to perform ablutions;
நீராடுதல். மண்ணு மங்கலமும் (தொல். பொ. 68).

2. To immerse one self completely, as in water;
மூழ்குதல். பனிக்கய மண்ணி (புறநா. 79). -tr.

3. To wash, clean by washing;
மண்ணி மாசற்றநின் கூழை யுள் (கலித். 107).

4. To smear, anoint;
பூசுதல். தண்ணறுந் தகரங் கமழ மண்ணி (குறிஞ்சிப். 108).

5. To do, make, perform;
செய்தல். ஆவுதி மண்ணி (மதுரைக். 494).

6. cf. maṇd. To adorn, beautify, decorate;
அலங்கரித்தல். (பிங்.)

7. cf maṇd. To polish, perfect, finish, as a gem;
செப்பமிடுதல். மண்ணுறு மணியின் (புறநா. 147).

DSAL


மண்ணுதல் - ஒப்புமை - Similar