Tamil Dictionary 🔍

நுறுக்குதல்

nurukkuthal


பொடியாக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொடியாக்குதல். வெற்பினங்களை நுறுக்கின (கம்பரா. பிரமாத்.108). To crush, pulverise, reduce to powder ;

Tamil Lexicon


nuṟukku-
5 v. tr. Caus. of நுறுங்கு-. [T. nurumu, K. nuṟuku.]
To crush, pulverise, reduce to powder ;
பொடியாக்குதல். வெற்பினங்களை நுறுக்கின (கம்பரா. பிரமாத்.108).

DSAL


நுறுக்குதல் - ஒப்புமை - Similar