Tamil Dictionary 🔍

நுணுக்குதல்

nunukkuthal


நுண்மையாக்குதல் ; பொடியாக்குதல் ; அரைத்தல் ; சிதைத்தல் ; சிறிதாய் எழுதுதல் ; ஒன்றும் கொடாமை ; யாழில் இன்னிசையெழுப்புதல் ; கூர்மையாக்குதல் ; புத்தியைக் கூர்மையாக்குதல் ; நுண்ணிதாக வேலை செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நுண்மையாக்குதல். 1. To make very small, as beads; பொடி செய்தல். 2. To powder, pulverise; அரைத்தல். நுண்மணல் விராய் நுணுக்குநர் (திருவானைக். திருநீற். 14). 3. To pound, grind; சிதைத்தல். வெகுளி நுணுக்கும் விறலும் (திரிகடு. 40.) 4. To shatter to pieces; சிறிதா யெழுதுதல். 5. To Wirte a small hand; உலோபஞ்செய்தல். அவன் மிகவும் கையை நுணுக்குகிறான். 6. To be niggardly , to stint; கூர்மையாக்குதல். (இலக். அக.) 8. To sharpen to a point, as a stick; புத்தியைக் கூர்மையாக்குதல். புலமை நுணுக்கி (சீவக. 886). 9. To Sharpen the wits; நுண்ணிதாக வேலை செய்தல் 10. To execute minutely or finely, as a work; யாழில் இன்னிசையெழுப்புதல். அதுதன்னை வீணையிலே ஏறிட்டு நுணுக்கினாள் (திவ்.திருநெடுந். 15, 122). 7. To produce soft notes from the yāḻ;

Tamil Lexicon


நுணுக்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


nuṇukku-,
5 .v. tr. நுண்-மை.
1. To make very small, as beads;
நுண்மையாக்குதல்.

2. To powder, pulverise;
பொடி செய்தல்.

3. To pound, grind;
அரைத்தல். நுண்மணல் விராய் நுணுக்குநர் (திருவானைக். திருநீற். 14).

4. To shatter to pieces;
சிதைத்தல். வெகுளி நுணுக்கும் விறலும் (திரிகடு. 40.)

5. To Wirte a small hand;
சிறிதா யெழுதுதல்.

6. To be niggardly , to stint;
உலோபஞ்செய்தல். அவன் மிகவும் கையை நுணுக்குகிறான்.

7. To produce soft notes from the yāḻ;
யாழில் இன்னிசையெழுப்புதல். அதுதன்னை வீணையிலே ஏறிட்டு நுணுக்கினாள் (திவ்.திருநெடுந். 15, 122).

8. To sharpen to a point, as a stick;
கூர்மையாக்குதல். (இலக். அக.)

9. To Sharpen the wits;
புத்தியைக் கூர்மையாக்குதல். புலமை நுணுக்கி (சீவக. 886).

10. To execute minutely or finely, as a work;
நுண்ணிதாக வேலை செய்தல்

DSAL


நுணுக்குதல் - ஒப்புமை - Similar