Tamil Dictionary 🔍

மறுக்குதல்

marukkuthal


புளி முதலியன சேர்த்து எண்ணெயிலுள்ள கெடுதிகளை நீக்குதல் ; மனத்தைக் கலக்குதல் ; எண்ணெய் முதலியவற்றால் தொண்டை கரகரத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனத்தைக் கலக்குதல். (திவ். திருவாய், 4, 9, 6.) 1. To perplex; எண்ணெய் முதலியவற்றால் தொண்டை கரகரத்தல். Loc. 2. See மருக்கு-.-intr. To be irritated in the throat;

Tamil Lexicon


maṟukku-
5 v. tr. Caus. of மறுகு-.
1. To perplex;
மனத்தைக் கலக்குதல். (திவ். திருவாய், 4, 9, 6.)

2. See மருக்கு-.-intr. To be irritated in the throat;
எண்ணெய் முதலியவற்றால் தொண்டை கரகரத்தல். Loc.

DSAL


மறுக்குதல் - ஒப்புமை - Similar