Tamil Dictionary 🔍

நுடக்குதல்

nudakkuthal


கழுவுதல் ; துவட்டுதல் ; மாய்த்தல் ; கரைத்தல் ; மடக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மடக்குதல். 5. To bend, fold; கழுவுதல். வள்ள நுடக்கிய வார்ந்துகு சின்னீர் (பெரும்பாண். 339). 1. To wash ; மாய்த்தல். பொங்குபிசிர் நுடக்கிய செஞ்சுடர் நிகழ்வின் (பதிற்றுப். 72, 14). 3. To destroy ; துவட்டுதல். (சூடா) 2. To wipe off moisture; கரைத்தல். நூழி லாட்டி நுடக்கிக் குடித்து (சீவக. 762). 4. To dissolve;

Tamil Lexicon


nuṭakku-
5 v. tr. prob. caus. of நுடங்கு-.
1. To wash ;
கழுவுதல். வள்ள நுடக்கிய வார்ந்துகு சின்னீர் (பெரும்பாண். 339).

2. To wipe off moisture;
துவட்டுதல். (சூடா)

3. To destroy ;
மாய்த்தல். பொங்குபிசிர் நுடக்கிய செஞ்சுடர் நிகழ்வின் (பதிற்றுப். 72, 14).

4. To dissolve;
கரைத்தல். நூழி லாட்டி நுடக்கிக் குடித்து (சீவக. 762).

5. To bend, fold;
மடக்குதல்.

DSAL


நுடக்குதல் - ஒப்புமை - Similar