நறுக்குதல்
narukkuthal
வெட்டுதல் ; துண்டித்தல் ; நொறுக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நொறுக்குதல் 3. To smash; வெட்டுதல். கைக்கத்தரிகை யிட்டு நறுக்கின தலையாட்டத்தினை யுடைய பரிகள் (பு. வெ. 3,10, உரை) 1. To cut off; துண்டித்தல். கன்னலிடு மலையி னறுக்கிடுதி (காசிக. சிவசன்மா. இயமன். 42). 2. To mince, chop;
Tamil Lexicon
naṟukku
5 v. tr. [T. naruku, K. naraku, M. naṟukkuka]
1. To cut off;
வெட்டுதல். கைக்கத்தரிகை யிட்டு நறுக்கின தலையாட்டத்தினை யுடைய பரிகள் (பு. வெ. 3,10, உரை)
2. To mince, chop;
துண்டித்தல். கன்னலிடு மலையி னறுக்கிடுதி (காசிக. சிவசன்மா. இயமன். 42).
3. To smash;
நொறுக்குதல்
DSAL