நுக்குதல்
nukkuthal
பொடியாக்கல் ; புடைத்தல் ; அழித்தல் ; மிகுதியாய்ப் பெய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகுதியாய்ப்பெய்தல். மழை நுக்குகிறது. To pour heavily; பொடியாக்குதல். 1. [T. K. nuggu, M. nokkuka.] (W.) To break in pieces, grind to powder, crush; புடைத்தல். அவனை நுக்கிவிட்டான். 2. To thrash, beat soundly; அழித்தல்.---intr. 3. To destroy;
Tamil Lexicon
nukku-,
5 v. of. நொறுக்கு-. tr.
1. [T. K. nuggu, M. nokkuka.] (W.) To break in pieces, grind to powder, crush;
பொடியாக்குதல்.
2. To thrash, beat soundly;
புடைத்தல். அவனை நுக்கிவிட்டான்.
3. To destroy;
அழித்தல்.---intr.
To pour heavily;
மிகுதியாய்ப்பெய்தல். மழை நுக்குகிறது.
DSAL