நழுக்குதல்
nalukkuthal
வருத்துதல் ; அரிசியை ஒன்றிரண்டாகக் குற்றுதல் ; மழுங்கச்செய்தல் ; தந்திரமாய் விட்டுவிலகுதல் ; கீறுதல் ; சிறிதுசிறிதாக மலம்போதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மழுங்கச்செய்தல். (J.) 3. To blunt, level; அரிசியை ஒன்றிரண்டாகக் குத்துதல். (J.) 2. To pound coarsely, as paddy; வருத்துதல். நழுங்கு கோர நரகி லழுத்தினார் (குற்றா. தல. கவுற்சன.66). 1.To torture, distress; கீறுதல். (J.) 4. To make a shallow furrow, dent or impression; சிறிதுசிறிதாக மலம்போதல்.Loc. To pass in loose motions, as stools; தந்திரமாய் விட்டு விலகுதல்.-intr. 5. To evade; to slip away;
Tamil Lexicon
naḻukku-,
5 v. tr. Caus. of நழுங்கு-.
1.To torture, distress;
வருத்துதல். நழுங்கு கோர நரகி லழுத்தினார் (குற்றா. தல. கவுற்சன.66).
2. To pound coarsely, as paddy;
அரிசியை ஒன்றிரண்டாகக் குத்துதல். (J.)
3. To blunt, level;
மழுங்கச்செய்தல். (J.)
4. To make a shallow furrow, dent or impression;
கீறுதல். (J.)
5. To evade; to slip away;
தந்திரமாய் விட்டு விலகுதல்.-intr.
To pass in loose motions, as stools;
சிறிதுசிறிதாக மலம்போதல்.Loc.
DSAL