முறுக்குதல்
murukkuthal
காண்க : முறுக்கிக்கொள்ளுதல் ; சுழற்றுதல் ; மாறுபடுதல் ; செருக்குதல் ; சினத்தல் ; கைகால்களைப் பிசைந்து தேய்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கயிறு முதலியன திரித்தல். வாய்மடித் திரண்டு கையு முறுக்கி (கம்பரா. மருந்து. 10). 1. To twist, as a rope; திருக்குதல். 2. To twirl; ஒடித்தல். பிடிபடி முறுக்கிய பெருமரப்பூசல் (அகநா. 8). 3. To break; வெற்றிலையுண்ணுதல். Nā. 5. To chew betel; கை கால்களைப் பிசைந்து தேய்த்தல். (W.)--intr. 6. To chafe, as the hands and legs; செருக்குதல். Colloq. 1. To be proud, haughty, arrogant; மாறுபடுதல். 2. To disagree; சினத்தல். (யாழ். அக.) 3. To be angry; சுழற்றுதல். முறுக்கிவிட்ட குயமகன் றிகிரிபோல (சீவக. 786). 4. To spin, as a potter his wheel;
Tamil Lexicon
muṟukku-
5 v. [T. murakaṭṭu K. M. murukku.] -tr.
1. To twist, as a rope;
கயிறு முதலியன திரித்தல். வாய்மடித் திரண்டு கையு முறுக்கி (கம்பரா. மருந்து. 10).
2. To twirl;
திருக்குதல்.
3. To break;
ஒடித்தல். பிடிபடி முறுக்கிய பெருமரப்பூசல் (அகநா. 8).
4. To spin, as a potter his wheel;
சுழற்றுதல். முறுக்கிவிட்ட குயமகன் றிகிரிபோல (சீவக. 786).
5. To chew betel;
வெற்றிலையுண்ணுதல். Nānj.
6. To chafe, as the hands and legs;
கை கால்களைப் பிசைந்து தேய்த்தல். (W.)--intr.
1. To be proud, haughty, arrogant;
செருக்குதல். Colloq.
2. To disagree;
மாறுபடுதல்.
3. To be angry;
சினத்தல். (யாழ். அக.)
DSAL