Tamil Dictionary 🔍

நுறுங்குதல்

nurungkuthal


பொடிபடுதல் ; சிதைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொடிபடுதல் 1. To be powdered; சிதைதல். நுறுங்கிய யாக்கையோடு (விநாயகபு. 80, 442). 2. To be bruised, squeezed;

Tamil Lexicon


nuṟuṅkur-
5 v. intr. [M. nuṟuṅuka.]
1. To be powdered;
பொடிபடுதல்

2. To be bruised, squeezed;
சிதைதல். நுறுங்கிய யாக்கையோடு (விநாயகபு. 80, 442).

DSAL


நுறுங்குதல் - ஒப்புமை - Similar