நொறுக்குதல்
norukkuthal
பொடியாக்கல் ; நையப்புடைத்தல் ; இரத்தக்காயம் பண்ணுதல் ; மிகுதியாய் உண்ணுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நையப்புடைத்தல். வீரரை நொறுக்கி (திருப்பு. 574). 3. To beat soundly, thrash; மிகுதியாய் உண்ணுதல். 4. To eat in large quantities; இரத்தக்காயம் பண்ணுதல். 2. To bruise; பொடியாக்குதல். 1. To break, crack, crush, smash to pieces;
Tamil Lexicon
noṟukku-,
5 v. tr. Caus. of நொறுங்கு-.
1. To break, crack, crush, smash to pieces;
பொடியாக்குதல்.
2. To bruise;
இரத்தக்காயம் பண்ணுதல்.
3. To beat soundly, thrash;
நையப்புடைத்தல். வீரரை நொறுக்கி (திருப்பு. 574).
4. To eat in large quantities;
மிகுதியாய் உண்ணுதல்.
DSAL