Tamil Dictionary 🔍

குறுக்குதல்

kurukkuthal


குறுகப்பண்ணுதல் ; குறையச் செய்தல் ; சுருக்குதல் ; நெருங்கச் செய்தல் ; அண்மையாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமீபமாதல். திருநாவாய் எத்தனயை¤டம் போருமென்று எதிரேவருகின்றார் சிலரைக்கேட்டருள குறுக்கும் என்றா£ர்களாய் (ஈடு, 9, 8, 1). 4. To be near, close by; நெருங்கச் செய்தல். திருநாவாய் குறுக்கும்வகை யுண்டுகொலோ (திவ். திருவாய். 9, 8, 1).--intr. 3. To cause to draw near, to bring within easy reach; சுருக்குதல். அந்தநூலைக் குறுக்கியெழுதுக. 2. To abbreviate, abridge, epitomise, abstract; குறையச்செய்தல். செலவைக் குறுக்கவேண்டும். 1. To shorten, curtail, reduce, contract, lessen, retrench;

Tamil Lexicon


kuṟukku-,
5. v. Caus. of குறுகு-. tr. [M. kuṟukku.]
1. To shorten, curtail, reduce, contract, lessen, retrench;
குறையச்செய்தல். செலவைக் குறுக்கவேண்டும்.

2. To abbreviate, abridge, epitomise, abstract;
சுருக்குதல். அந்தநூலைக் குறுக்கியெழுதுக.

3. To cause to draw near, to bring within easy reach;
நெருங்கச் செய்தல். திருநாவாய் குறுக்கும்வகை யுண்டுகொலோ (திவ். திருவாய். 9, 8, 1).--intr.

4. To be near, close by;
சமீபமாதல். திருநாவாய் எத்தனயை¤டம் போருமென்று எதிரேவருகின்றார் சிலரைக்கேட்டருள குறுக்கும் என்றா£ர்களாய் (ஈடு, 9, 8, 1).

DSAL


குறுக்குதல் - ஒப்புமை - Similar