Tamil Dictionary 🔍

நீக்குதல்

neekkuthal


ஒழித்தல் ; விடுவித்தல் ; கழித்தல் ; ஒதுக்குதல் ; அழித்தல் ; அகற்றுதல் ; பிரித்தல் ; திறத்தல் ; மாற்றுதல் ; கைவிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திறத்தல். கதவை நீக்கிக்கொண்டு போ. 7. To open, force apart; கைவிடுதல். மான வருங்கல நீக்கி (நாலடி, 40) 9. To give up, abandon; மாற்றுதல். அவனெண்ணத்தை நீக்கிவிட்டான். 10. To change; விடுவித்தல். இப்புழுக்கூடு நீக்கெனை (திருவாச.5, 100). 2. To extricate, liberate, exempt; ஒழித்தல். இளைப்பினை யியக்கம் நீக்கி (திவ்.திருக்குறுந்.18); 1. To remove, exclude, put aside, dismiss; கழித்தல். வட்டியை நீக்கிக் கொடுத்தான். 3. To deduct; ஒதுக்குதல். திரையை நீக்கிப் பார்த்தான். 4. To turn, draw aside, as a curtain; அழித்தல். (அக.நி) 5. To kill, despatch, destroy; பிரித்தல். அவர் நட்பை நீக்கிவிட்டான். 8. To separate; அகலவைத்தல். விலலை நீக்கு. Colloq. 6. To spread out, as the legs, fingers;

Tamil Lexicon


nīkku-,
5 v. tr. Caus. of நீங்கு-. [T.K. nīgu, M. nīkkuka.]
1. To remove, exclude, put aside, dismiss;
ஒழித்தல். இளைப்பினை யியக்கம் நீக்கி (திவ்.திருக்குறுந்.18);

2. To extricate, liberate, exempt;
விடுவித்தல். இப்புழுக்கூடு நீக்கெனை (திருவாச.5, 100).

3. To deduct;
கழித்தல். வட்டியை நீக்கிக் கொடுத்தான்.

4. To turn, draw aside, as a curtain;
ஒதுக்குதல். திரையை நீக்கிப் பார்த்தான்.

5. To kill, despatch, destroy;
அழித்தல். (அக.நி)

6. To spread out, as the legs, fingers;
அகலவைத்தல். விலலை நீக்கு. Colloq.

7. To open, force apart;
திறத்தல். கதவை நீக்கிக்கொண்டு போ.

8. To separate;
பிரித்தல். அவர் நட்பை நீக்கிவிட்டான்.

9. To give up, abandon;
கைவிடுதல். மான வருங்கல நீக்கி (நாலடி, 40)

10. To change;
மாற்றுதல். அவனெண்ணத்தை நீக்கிவிட்டான்.

DSAL


நீக்குதல் - ஒப்புமை - Similar