Tamil Dictionary 🔍

நக்குதல்

nakkuthal


நாவாலெடுத்துண்ணுதல் ; தீண்டுதல் ; அழித்தல் ; சுடுதல் ; வறுமைப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாவினார் பரிசித்தல், ஆமாபோ னக்கி (நாலடி, 377). 1. To lick, lap; சுடுதல் நனந்தலைப்பேரூ ரெரியு நக்க (புறநா57). - intr 4. To burn; அழித்தல். உலகைநக்குங் கேடறு நிலைமைக் காலன் (ஞானவா. சுக்கிரன். 33). 3. To Consume; வறுமைப்படுதல். அவன் கஞ்சிக்கு. இல்லாமல் நக்குகிறான். Colloq. To be destitute; தீண்டுதல். நகைமணி மார்பநக்கி . . . சுடுசுரம் பரந்தவன்றே (சீவக. 799). 2. To touch;

Tamil Lexicon


nakku-,
5 v. (T. nāku, K. nakku, M. nakkuka, Tu. nakkuni,) tr.
1. To lick, lap;
நாவினார் பரிசித்தல், ஆமாபோ னக்கி (நாலடி, 377).

2. To touch;
தீண்டுதல். நகைமணி மார்பநக்கி . . . சுடுசுரம் பரந்தவன்றே (சீவக. 799).

3. To Consume;
அழித்தல். உலகைநக்குங் கேடறு நிலைமைக் காலன் (ஞானவா. சுக்கிரன். 33).

4. To burn;
சுடுதல் நனந்தலைப்பேரூ ரெரியு நக்க (புறநா57). - intr

To be destitute;
வறுமைப்படுதல். அவன் கஞ்சிக்கு. இல்லாமல் நக்குகிறான். Colloq.

DSAL


நக்குதல் - ஒப்புமை - Similar