நூக்குதல்
nookkuthal
தள்ளுதல் ; ஊசலாட்டுதல் ; அசைத்தல் ; தூண்டுதல் ; எறிதல் ; முறித்தல் ; நீக்குதல் ; பரிகாரம் செய்தல் ; சாத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊசலாட்டுதல். நடலைந் நடுவின் மகளிர் நூக்க (சீவக. 922). 2. To swing; அசைத்தல். ஞாழற் படுசினை தோழியர் நூக்க (பெருங். உஞ்சைக். 40, 37). 3. To shake; தூண்டுதல். நூறுவாயென மாதலி நூக்கினான் (கம்பரா. இராவணன்வதை. 174). 4. [K. nūku.] To impel, incite; எறிதல். கைப்படையை நூக்கி (தொல். பொ. 72, உரை, பி. ம்.). 5. To throw, discharge, as a weapon; முறித்தல். ஊழாரத் தோய்கரை நூக்கிப் புனறந்த (பரிபா. 9, 27). 6. To break, cut down; நீக்குதல். நோவெலா மிவணூக்கவருளினான் மேலி (பிரபுலிங். முத்தாயி. 7). 7. To remove, redress; தள்ளுதல். நூக்கிப் புறத்திரு போகென்னு மின்னாச்சொல் (நாலடி, 326). 1. [T.K. nūku, Tu. nūkuni.] To shove, push, thrust aside; பரிகாரஞ்செய்தல். புண்களுற்றார்க் கிதுமருந்தென்ன . . . நூக்கினானே (சீவக. 819). 8. To treat, as a patient; சாத்துதல். வன்னிலைக் கதவ நூக்கி (திருவிளை. அங்கம். 8). 9. To shut, close, as a door;
Tamil Lexicon
nūkku-
5 v. tr.
1. [T.K. nūku, Tu. nūkuni.] To shove, push, thrust aside;
தள்ளுதல். நூக்கிப் புறத்திரு போகென்னு மின்னாச்சொல் (நாலடி, 326).
2. To swing;
ஊசலாட்டுதல். நடலைந் நடுவின் மகளிர் நூக்க (சீவக. 922).
3. To shake;
அசைத்தல். ஞாழற் படுசினை தோழியர் நூக்க (பெருங். உஞ்சைக். 40, 37).
4. [K. nūku.] To impel, incite;
தூண்டுதல். நூறுவாயென மாதலி நூக்கினான் (கம்பரா. இராவணன்வதை. 174).
5. To throw, discharge, as a weapon;
எறிதல். கைப்படையை நூக்கி (தொல். பொ. 72, உரை, பி. ம்.).
6. To break, cut down;
முறித்தல். ஊழாரத் தோய்கரை நூக்கிப் புனறந்த (பரிபா. 9, 27).
7. To remove, redress;
நீக்குதல். நோவெலா மிவணூக்கவருளினான் மேலி (பிரபுலிங். முத்தாயி. 7).
8. To treat, as a patient;
பரிகாரஞ்செய்தல். புண்களுற்றார்க் கிதுமருந்தென்ன . . . நூக்கினானே (சீவக. 819).
9. To shut, close, as a door;
சாத்துதல். வன்னிலைக் கதவ நூக்கி (திருவிளை. அங்கம். 8).
DSAL