Tamil Dictionary 🔍

நெக்குதல்

nekkuthal


கிளப்புதல் ; துரத்தியடித்தல் ; கூட்டம் நெருக்குதல் ; கோலிக்கொட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிளப்புதல். 1. To raise a thing by a lever; கூட்டம் நெருக்குதல். Colloq. [T. neggintcu.] 1. To press, push; துரத்தி யடித்தல். 2. To chase away in battle;

Tamil Lexicon


nekku-,
5 v. tr. prob. எக்கு-. (W.)
1. To raise a thing by a lever;
கிளப்புதல்.

2. To chase away in battle;
துரத்தி யடித்தல்.

nekku-,
5 v. tr. நெருக்க-.
[T. neggintcu.] 1. To press, push;
கூட்டம் நெருக்குதல். Colloq.

2. To throw water out of a vessel with spoon, etc.;
கோலிக்கொட்டுதல். Loc.

DSAL


நெக்குதல் - ஒப்புமை - Similar