Tamil Dictionary 🔍

வீக்குதல்

veekkuthal


கட்டுதல் ; அடக்குதல் ; தடுத்தல் ; அடித்தல் ; நிறைத்தல் ; வேகமுறச் செலுத்துதல் ; உயிரைப் போக்குதல் ; அழித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிறைத்தல். 1. To fill; அடக்குதல். புலன்கள் வீக்கியும் (கம்பரா. காட்சிப். 72). 2. To control, restrain; அழித்தல். (யாழ். அக.) 2. To destroy, ruin; உயிரைப் போக்குதல். வீக்கு ... வெவ்விடத்தை (கம்பரா. இராவணன்வதை. 122). 1. To kill; தடுத்தல். உயிர்ப்பினை வீக்கி (பாகவத. 2, மாயவனிலை, 8) . கொழும்புகை வீக்கி மாடந் திறந்திட (சீவக. 534). 3. To hinder; அடித்தல். Tinn. 4. To strike; கட்டுதல். கச்சையும் வீக்கினன் (சீவக. 1836). 1. To tie up, blind; வேகமுறச் செலுத்துதல். வீக்கினான் றாரை வெய்தா (சீவக. 2661). 2. To urge, force out;

Tamil Lexicon


vikku-
5 v. tr.
1. To tie up, blind;
கட்டுதல். கச்சையும் வீக்கினன் (சீவக. 1836).

2. To control, restrain;
அடக்குதல். புலன்கள் வீக்கியும் (கம்பரா. காட்சிப். 72).

3. To hinder;
தடுத்தல். உயிர்ப்பினை வீக்கி (பாகவத. 2, மாயவனிலை, 8) . கொழும்புகை வீக்கி மாடந் திறந்திட (சீவக. 534).

4. To strike;
அடித்தல். Tinn.

vikku-
5 v. tr. Caus. of வீங்கு-.
1. To fill;
நிறைத்தல்.

2. To urge, force out;
வேகமுறச் செலுத்துதல். வீக்கினான் றாரை வெய்தா (சீவக. 2661).

vikku-
5 v. tr. Caus. of வீ2-.
1. To kill;
உயிரைப் போக்குதல். வீக்கு ... வெவ்விடத்தை (கம்பரா. இராவணன்வதை. 122).

2. To destroy, ruin;
அழித்தல். (யாழ். அக.)

DSAL


வீக்குதல் - ஒப்புமை - Similar