Tamil Dictionary 🔍

நீங்குதல்

neengkuthal


பிரிதல் ; ஒழித்தல் ; கடத்தல் ; மாறுதல் ; விடுதலையாதல் ; தள்ளுண்ணுதல் ; நடத்தல் ; ஒழிதல் ; நீந்துதல் ; பிளவுபடுதல் ; விரிந்து அகலுதல் ; சிதறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிளவுபடுதல். (J.) 7. To form, as a gap, crevice chasm; விரிந்தகலுதல். (W.) 8. To be spread out, as fingers, legs; சிதறுதல். (W.) 9. To be dispelled, scattered; நீந்துதல். (J.) 6. cf. நீந்து-. To swim; நடத்தல். (சூடா) 5. To go, proceed; ஒழிதல்.(W.) 4. To be excepted, excluded; தள்ளுண்ணுதல். 3. To be dismissed, discharged; விடுதலையாதல். (W.) 2. To be liberated, released; மாறுதல். (W.) 1. To turn away; to be warded off; கடத்தல். நீங்கி னானந்த நெடுநதி (கம்பரா.வனம்புகு.36). -intr. 3. To pass over; ஒழித்தல். பரிவுமிடுக்கணும்.....நீங்குமின் (சிலப்). 2. To give up, abandon; பிரிதல். நீங்கிற் றெறூஉம் (குறள், 1104); 1. To leave, go, depart, separate, from;

Tamil Lexicon


niṅku-,
5 v. tr. [T.K. nīgu, M. nīṅṅuka.]
1. To leave, go, depart, separate, from;
பிரிதல். நீங்கிற் றெறூஉம் (குறள், 1104);

2. To give up, abandon;
ஒழித்தல். பரிவுமிடுக்கணும்.....நீங்குமின் (சிலப்).

3. To pass over;
கடத்தல். நீங்கி னானந்த நெடுநதி (கம்பரா.வனம்புகு.36). -intr.

1. To turn away; to be warded off;
மாறுதல். (W.)

2. To be liberated, released;
விடுதலையாதல். (W.)

3. To be dismissed, discharged;
தள்ளுண்ணுதல்.

4. To be excepted, excluded;
ஒழிதல்.(W.)

5. To go, proceed;
நடத்தல். (சூடா)

6. cf. நீந்து-. To swim;
நீந்துதல். (J.)

7. To form, as a gap, crevice chasm;
பிளவுபடுதல். (J.)

8. To be spread out, as fingers, legs;
விரிந்தகலுதல். (W.)

9. To be dispelled, scattered;
சிதறுதல். (W.)

DSAL


நீங்குதல் - ஒப்புமை - Similar