நலக்குதல்
nalakkuthal
கசங்கச்செய்தல் ; அழுக்காக்குதல் ; நன்மைபயத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழுக்காக்குதல். 2. To soil slightly, sully, tarnish; கசங்கச்செய்தல். 1. To crumple, as cloth or paper; நன்மைபயத்தல். உயிர்க்குயிராய் நலக்கு மிறை (திருவானைக். புராணவர. 41). To do good;
Tamil Lexicon
nalakku-,
5 v. tr. Caus. of நலங்கு-. [K. nalugisu.] (W.)
1. To crumple, as cloth or paper;
கசங்கச்செய்தல்.
2. To soil slightly, sully, tarnish;
அழுக்காக்குதல்.
nalakku-
5 v. intr. prob. நலம்.
To do good;
நன்மைபயத்தல். உயிர்க்குயிராய் நலக்கு மிறை (திருவானைக். புராணவர. 41).
DSAL