Tamil Dictionary 🔍

நொக்குதல்

nokkuthal


உண்டு குறைத்தல் ; அடித்தல் ; மிகுதியாகத் திட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடித்தல். சுக்குமாந்தடி கொண்டு நொக்கிவிடுவான். (நந்த.கீர்த்.). 2. To beat;` உண்டு குறையச்செய்தல். பன்றி தினைப்புனத்தை நொக்குகையினாலே (மலைபடு.193, உரை). 1. To reduce by eating, as the quantity of grain; மிகுதியாகத் திட்டுதல் . Loc. 3. To abuse violently;

Tamil Lexicon


nokku-,
5 v. tr. Caus. of நொங்கு-.[T. nokku.]
1. To reduce by eating, as the quantity of grain;
உண்டு குறையச்செய்தல். பன்றி தினைப்புனத்தை நொக்குகையினாலே (மலைபடு.193, உரை).

2. To beat;`
அடித்தல். சுக்குமாந்தடி கொண்டு நொக்கிவிடுவான். (நந்த.கீர்த்.).

3. To abuse violently;
மிகுதியாகத் திட்டுதல் . Loc.

DSAL


நொக்குதல் - ஒப்புமை - Similar