நீக்கல்
neekkal
நீக்குதல் ; அழிக்கை ; மாறுபாடு ; தையல் இணைப்பு ; துளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துவாரம். நீக்கல் வழியாய்ப் பார்.(J.) 3. Opening, hole; மாறுபாடு. (W.) 2. Opposition, disagreement; அழிக்கை. உளவாக்கலு நிலைபெறுத்தலு நீக்கலும் (கம்பரா.சிறப்.1); 1. Destroying; படகின் தையலிணைப்பு . (J.) 4. Seam of a ship;
Tamil Lexicon
, ''v. noun.'' Opposition, disagree ment, மாறுபாடு. 2. ''s.'' As நீக்கம்.
Miron Winslow
nīkkal,
n. நீக்கு-.
1. Destroying;
அழிக்கை. உளவாக்கலு நிலைபெறுத்தலு நீக்கலும் (கம்பரா.சிறப்.1);
2. Opposition, disagreement;
மாறுபாடு. (W.)
3. Opening, hole;
துவாரம். நீக்கல் வழியாய்ப் பார்.(J.)
4. Seam of a ship;
படகின் தையலிணைப்பு . (J.)
DSAL