நோக்குதல்
nokkuthal
பார்த்தல் ; கருதுதல் ; கவனித்தல் ; திருத்துதல் ; பாதுகாத்தல் ; அருளுதல் ; ஒத்தல் ; ஒப்பிட்டுப் பார்த்தல் ; படித்தல் ; விரும்புதல் ; கண்காணித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பார்த்தல். நோக்கலின் (தொல். சொல். 73). 1. To see, look at, behold, view; செய்தல். இவற்றை மும்மை சேர் யாண்டு நோக்கு (திருவாலவா. 34, 15). 6. To do, perform; கவனித்தல். நச்சாமை நோக்காமை நன்று (ஏலாதி, 12). 3. To regard, pay attention to; திருத்துதல். புனையிழை நோக்கியும் (கலித். 76). 4. To arrange, put in order; ஒத்தல். இந்துநோக்கிய நுதலியை (கம்பரா. சூர்ப்ப. 96). 7. To resemble; ஒப்பிட்டுப்பார்த்தல். அவனைநோக்க இவன் நல்லவன். 8. To compare; வாசித்தல். இறைவன் கொண்டாங்கது நோக்குமே (சீவக. 2586). 9. To read; விரும்புதல். (யாழ். அக.) 10. To desire; கருதுதல். அறனோக்கி யாற்றுங்கொல் வையம் (குறள்,189). 2. To consider, reflect; பாதுகாத்தல். நோக்காது நோக்கி (சி. போ.1, 4, வெண். பக். 79). 5. To keep, protect, save; கண்காணித்தல். இம்மடம் நோக்கும் திருமேனிக்கு. (S. I. I. iv, 17). To supervise;
Tamil Lexicon
nōkku-,
5 v. tr. [K. nōdu, M. nōkkuka.]
1. To see, look at, behold, view;
பார்த்தல். நோக்கலின் (தொல். சொல். 73).
2. To consider, reflect;
கருதுதல். அறனோக்கி யாற்றுங்கொல் வையம் (குறள்,189).
3. To regard, pay attention to;
கவனித்தல். நச்சாமை நோக்காமை நன்று (ஏலாதி, 12).
4. To arrange, put in order;
திருத்துதல். புனையிழை நோக்கியும் (கலித். 76).
5. To keep, protect, save;
பாதுகாத்தல். நோக்காது நோக்கி (சி. போ.1, 4, வெண். பக். 79).
6. To do, perform;
செய்தல். இவற்றை மும்மை சேர் யாண்டு நோக்கு (திருவாலவா. 34, 15).
7. To resemble;
ஒத்தல். இந்துநோக்கிய நுதலியை (கம்பரா. சூர்ப்ப. 96).
8. To compare;
ஒப்பிட்டுப்பார்த்தல். அவனைநோக்க இவன் நல்லவன்.
9. To read;
வாசித்தல். இறைவன் கொண்டாங்கது நோக்குமே (சீவக. 2586).
10. To desire;
விரும்புதல். (யாழ். அக.)
nōkku-,
5 v. tr.
To supervise;
கண்காணித்தல். இம்மடம் நோக்கும் திருமேனிக்கு. (S. I. I. iv, 17).
DSAL