நிறைத்தல்
niraithal
நிரம்பச் செய்தல் ; பரவச்செய்தல் ; திணித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிரம்பச்செய்தல். குன்றிசை மொழியி னின்றிசை நிறைக்கும் (தொல். எழுத். 41). 1. To fill, make full; to supply abundantly; பரவச்செய்தல். (W.) 2. To diffuse, cause to pervade, suffuse; திணித்தல். (W.) 3. To stuff cram;
Tamil Lexicon
niṟai-,
11 v. tr. Caus. of நிறை1-. M. mṟekka.]
1. To fill, make full; to supply abundantly;
நிரம்பச்செய்தல். குன்றிசை மொழியி னின்றிசை நிறைக்கும் (தொல். எழுத். 41).
2. To diffuse, cause to pervade, suffuse;
பரவச்செய்தல். (W.)
3. To stuff cram;
திணித்தல். (W.)
DSAL