Tamil Dictionary 🔍

நிரைத்தல்

niraithal


ஒழுங்காய் நிறுத்தல் ; நிரப்புதல் ; பரப்புதல் ; கோத்தல் ; நிறைவேற்றுதல் ; தனித்தனியாய்ச் சொல்லுதல் ; திரளுதல் ; சபை கூட்டுதல் ; தொடர்ந்துவருதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தனித்தனியாய்ச் சொல்லுதல். (W.) 6. To enumerate, say, declare; ஒலித்தல். (W.)- intr. 7. To sound; நிறைவேற்றுதல். (W.) 5. To fulfil, accomplish, perform; கோத்தல். நிணநிரை வேலார் (பு. வெ. 1, 9). 4. To string together; பரப்புதல். நெடுங்கழைக் குறுந் துணிநிறுவி மேனிரைத்து (கம்பரா. சித்திர. 46). 3. To spread over; நிரப்புதல். நிரைதிமில் வேட்டுவர் (மதுரைக். 116). 2. To crowd, cluster; ஒழுங்காய் நிறுத்துதல். முட்ட நித்தில நிரைத்த பந்தரில் (பாரத. கிருட்டிண. 103). 1. To arrange in order, classify; திரளுதல். மேகக்குழாமென நிரைத்த வேழம் (சீவக. 1859). To swarm, crowd together; தொடர்ந்து வருதல். நிரைத்த தீவினை நீங்க (சீவக. 1603). To follow in succession; சபை கூட்டுதல். மறுநிலை மைந்தனை நிரைத்துக் கிளைகொள் வழக்குய்த்தலும் (கல்லா. 43, 21). To form an assembly;

Tamil Lexicon


nirai-,
11 v. tr. Caus. of நீரை-.
1. To arrange in order, classify;
ஒழுங்காய் நிறுத்துதல். முட்ட நித்தில நிரைத்த பந்தரில் (பாரத. கிருட்டிண. 103).

2. To crowd, cluster;
நிரப்புதல். நிரைதிமில் வேட்டுவர் (மதுரைக். 116).

3. To spread over;
பரப்புதல். நெடுங்கழைக் குறுந் துணிநிறுவி மேனிரைத்து (கம்பரா. சித்திர. 46).

4. To string together;
கோத்தல். நிணநிரை வேலார் (பு. வெ. 1, 9).

5. To fulfil, accomplish, perform;
நிறைவேற்றுதல். (W.)

6. To enumerate, say, declare;
தனித்தனியாய்ச் சொல்லுதல். (W.)

7. To sound;
ஒலித்தல். (W.)- intr.

To swarm, crowd together;
திரளுதல். மேகக்குழாமென நிரைத்த வேழம் (சீவக. 1859).

To form an assembly;
சபை கூட்டுதல். மறுநிலை மைந்தனை நிரைத்துக் கிளைகொள் வழக்குய்த்தலும் (கல்லா. 43, 21).

To follow in succession;
தொடர்ந்து வருதல். நிரைத்த தீவினை நீங்க (சீவக. 1603).

DSAL


நிரைத்தல் - ஒப்புமை - Similar