Tamil Dictionary 🔍

நிலைத்தல்

nilaithal


நிலைபெறுதல் ; தாமதித்தல் ; நீர் ஆள் அளவுக்கு இருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஸ்திரப்படுதல். 1.To obtain a footing; to be settled, lasting; நீர் ஆளளவுக்கு இருத்தல். தண்ணீர் ஆளுக்கு நிலைக்கும். 3. To be just deep enough to allow a man to stand, as a river; தாமதித்தல். (W.) 2. To delay, stay too long in a place;

Tamil Lexicon


nilai-,
11 v. intr. id. [K. nelasu.]
1.To obtain a footing; to be settled, lasting;
ஸ்திரப்படுதல்.

2. To delay, stay too long in a place;
தாமதித்தல். (W.)

3. To be just deep enough to allow a man to stand, as a river;
நீர் ஆளளவுக்கு இருத்தல். தண்ணீர் ஆளுக்கு நிலைக்கும்.

DSAL


நிலைத்தல் - ஒப்புமை - Similar