Tamil Dictionary 🔍

சிறைத்தல்

siraithal


சிறையில் வைத்தல் ; நீரைத்தடுத்தல் ; நீரைக் கட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீரைத்தடுத்தல். கீழ்மடைகள் சிக்கெனச் சிறைத்து (தணிகைப்பு. திருநா. 91). 2. To dam up; சிறை செய்தல். தன்வயிற் சிறைப்பினும் (தொல். பொ. 147). 1. To restrain, imprison, confine; சுழல விழித்தல். சிதரரி மழைக்கணுஞ் சிறைக்கும் (நீலகேசி, 72). To see rolling one's eyes;

Tamil Lexicon


ciṟai,
11 v. tr. சிறை.
1. To restrain, imprison, confine;
சிறை செய்தல். தன்வயிற் சிறைப்பினும் (தொல். பொ. 147).

2. To dam up;
நீரைத்தடுத்தல். கீழ்மடைகள் சிக்கெனச் சிறைத்து (தணிகைப்பு. திருநா. 91).

ciṟai-
11 v. tr.
To see rolling one's eyes;
சுழல விழித்தல். சிதரரி மழைக்கணுஞ் சிறைக்கும் (நீலகேசி, 72).

DSAL


சிறைத்தல் - ஒப்புமை - Similar