நைத்தல்
naithal
நசுக்குதல் ; எரித்தல் ; அழித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழித்தல். வேலே . . . நாடுநைத்தலின் (புறநா. 97). 2. To destroy; எரித்தல். ஒள்ளெரி நைப்ப (புறநா. 240). 3. To burn; நசுக்குதல். 1. To crush;
Tamil Lexicon
nai-,
11 v. tr. Caus. of நை2-.
1. To crush;
நசுக்குதல்.
2. To destroy;
அழித்தல். வேலே . . . நாடுநைத்தலின் (புறநா. 97).
3. To burn;
எரித்தல். ஒள்ளெரி நைப்ப (புறநா. 240).
DSAL