நினைத்தல்
ninaithal
கருதுதல் ; ஞாபகத்திற்கொணர்தல் ; ஆராய்தல் ; தியானித்தல் ; அறிதல் ; நோக்கமாகக்கொள்ளுதல் ; பாவித்தல் ; மனனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
என்கொலோ நினைப்பதே (திருவாச.5, 75); 1. See நினை1-, தீர்மானித்தல் .(W.) 2. To resolve, determine;
Tamil Lexicon
niṉai-,
11 v. tr. [K. nenasu, M. ninayuka.]
1. See நினை1-,
என்கொலோ நினைப்பதே (திருவாச.5, 75);
2. To resolve, determine;
தீர்மானித்தல் .(W.)
DSAL