நிறத்தல்
nirathal
நிறம்பிடித்தல் ; நிறம்முற்றுதல் ; ஒளிர்தல் ; பயனளித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிறம்பிடித்தல். நிறத்த காய். 1. To take on colour, as fruits or leaves; to be tinged, as flowers; பயனளித்தல். நான் செய்த தொன்றும் நிறக்கவில்லை. 4. To have effect; சோபித்தல். சத்துவகுணப் பிறப்பினர் புவிமே னிறத்து வாழ்வது (ஞானவா. திதி. 1). 3. To be distinguished, brilliant; to be bright and fresh in appearance; நிறம் முற்றுதல். 2. To deepen in colur;
Tamil Lexicon
niṟa-,
v. intr.நிறம்.
1. To take on colour, as fruits or leaves; to be tinged, as flowers;
நிறம்பிடித்தல். நிறத்த காய்.
2. To deepen in colur;
நிறம் முற்றுதல்.
3. To be distinguished, brilliant; to be bright and fresh in appearance;
சோபித்தல். சத்துவகுணப் பிறப்பினர் புவிமே னிறத்து வாழ்வது (ஞானவா. திதி. 1).
4. To have effect;
பயனளித்தல். நான் செய்த தொன்றும் நிறக்கவில்லை.
DSAL