நிமைத்தல்
nimaithal
இமைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இமைத்தல். புருவநிமிரவிரு கணவாள் நிமைக்க (திருப்பு. 497). To wink;
Tamil Lexicon
nimai-,
11 v. tr. நிமை. [K. evē.]
To wink;
இமைத்தல். புருவநிமிரவிரு கணவாள் நிமைக்க (திருப்பு. 497).
DSAL