நிறுத்தல்
niruthal
நிலைநிறுத்துதல் ; எடைபார்த்தல் ; தீர்மானித்தல் ; படைத்தல் ; வைத்தல் ; தடை செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வைத்தல். நிறுத்த முறையானே (நன். 109, மயிலை.). 4. To put, set, place; படைத்தல். காமர்சாலை தளிநிறுமின் (சீவக. 306). 3. To create, construct; தீர்மானித்தல். நாள்வரை நிறுத்து (கலித். 31,23). 2. To decide, determine; தூக்குதல். 1. [M. niṟukka.] To weigh, poise, balance;
Tamil Lexicon
தூக்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [niṟuttl] ''v. noun.'' Putting off, not giving, post-poning, கொடாமை. 2. Weigh ing, நிறுக்குதல். 3. As நிறுப்பு, 1. 2. (சது.)
Miron Winslow
niṟu-,
11 v. tr. Caus. of நில்-.
1. [M. niṟukka.] To weigh, poise, balance;
தூக்குதல்.
2. To decide, determine;
தீர்மானித்தல். நாள்வரை நிறுத்து (கலித். 31,23).
3. To create, construct;
படைத்தல். காமர்சாலை தளிநிறுமின் (சீவக. 306).
4. To put, set, place;
வைத்தல். நிறுத்த முறையானே (நன். 109, மயிலை.).
DSAL