மாண்ணுதல்
maannuthal
நன்றாதல். மாண்டற் கரிதாம் பயன் (குறள், 177). 2. To be good worthy; மாட்சிமைப்படுதல். மாண்டார் வினைத்திட்பம் (குறள், 665). 1. To become excellent, glorious; நிறைதல். மாணாப் பிறப்பு (குறள், 1002). 3. To be full, abundant; மிகுதல். மாணப் பெரிது (குறள், 124). 4. To be great;
Tamil Lexicon
māṇ-
7. v. intr.
1. To become excellent, glorious;
மாட்சிமைப்படுதல். மாண்டார் வினைத்திட்பம் (குறள், 665).
2. To be good worthy;
நன்றாதல். மாண்டற் கரிதாம் பயன் (குறள், 177).
3. To be full, abundant;
நிறைதல். மாணாப் பிறப்பு (குறள், 1002).
4. To be great;
மிகுதல். மாணப் பெரிது (குறள், 124).
DSAL