Tamil Dictionary 🔍

தோன்றுதல்

thonruthal


கண்காண வெளிப்படல் ; அறியப்படுதல் ; பிறத்தல் ; முளைத்தல் ; விளங்குதல் ; நிலைகொள்ளுதல் ; வருதல் ; சாரியை முதலியன சொற்களிடையே வருதல் ; உண்டாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விளங்குதல். மதுரகவி தோன்றக் காட்டுந் தொல்வழியே நல்வழி (ரஹஸ்ய. 20). To be clear, explicit;

Tamil Lexicon


tōṉṟu-
5 v. intr.
To be clear, explicit;
விளங்குதல். மதுரகவி தோன்றக் காட்டுந் தொல்வழியே நல்வழி (ரஹஸ்ய. 20).

DSAL


தோன்றுதல் - ஒப்புமை - Similar