துன்றுதல்
thunruthal
நெருங்குதல் ; கிட்டுதல் ; பொருந்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெருங்குதல். துன்றுகரு நறுங்குஞ்சி (கம்பரா. குகப்.28) 1. To be close, thick, crowded together; கிட்டுதல். 2. To get near, appfoximate; பொருந்துதல். கொன்றை மதியமுங் கூவிள மத்தமுந் துன்றிய சென்னியர் (திருவாச . 17,10). 3. To get attached; to lie;
Tamil Lexicon
tuṉṟu-,
5 v.intr.cf.துன்னு1-.
1. To be close, thick, crowded together;
நெருங்குதல். துன்றுகரு நறுங்குஞ்சி (கம்பரா. குகப்.28)
2. To get near, appfoximate;
கிட்டுதல்.
3. To get attached; to lie;
பொருந்துதல். கொன்றை மதியமுங் கூவிள மத்தமுந் துன்றிய சென்னியர் (திருவாச . 17,10).
DSAL