தென்றுதல்
thenruthal
சிதறுதல் ; இனம்பிரிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இனம்பிரிதல். தென்றியிருளிற் றிகைத்த கரி (தேவா. 1156, 5). 2 To stray away, as from a group; சிதறுதல். ஆயிரந்தோளுந் திருச்சக்கரமதனாற் றென்றித் திசை திசைவீழ (திவ். பெரியாழ். 5, 3, 9) 1. To be scattered, split to pieces
Tamil Lexicon
teṉṟu-,
5 v.intr. cf. தென்று-.
1. To be scattered, split to pieces
சிதறுதல். ஆயிரந்தோளுந் திருச்சக்கரமதனாற் றென்றித் திசை திசைவீழ (திவ். பெரியாழ். 5, 3, 9)
2 To stray away, as from a group;
இனம்பிரிதல். தென்றியிருளிற் றிகைத்த கரி (தேவா. 1156, 5).
DSAL