தோன்றல்
thonral
தோற்றம் ; தலைமை ; உயர்ச்சி ; விளக்கம் ; தலைவன் ; முல்லைநிலத்தலைவன் ; தமையன் ; அரசன் ; மகன் ; மொழிப்புணர்ச்சியில் வரும் தோன்றல் விகாரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முல்லைநிலத் தலைவன். (பிங்.) 7. Chief of a jungle tract; தோற்றம். வரைமருளு முயர்தோன்றல் வினைநவின்ற பேர்யானை (மதுரைக்.46). 1.Appearance ; தமையன். (பிங்.) 10. Elder brother; மகன். (பிங்.) 9. Son; அரசன். (யாழ். அக.) 8.King; தலைவன். புலவரை யிறந்த புகழ்சாறோன்றல் (புறநா. 21). 6. Chief, great person; விளக்கம். இருஞ்சுற வுயர்த்த தோன்ற லேத்தருங் குருசி றான்கொல் (சீவக.1261). 5.Splendour; உயர்ச்சி. வரை கண்டன்ன தோன்றல் (நெடுநல்.108). 4. Height, loftiness; தலைமை. பூவினுட் பிறந்த தோன்றற் புண்ணியன் (சீவக.316). 3. Superiority, greatness; See தோன்றல் விகாரம். (நன்.154.) 2. (Gram.)
Tamil Lexicon
s. a son, மகன்; 2. a king, a ruler, அரசன்; 3. an elder brother, தமயன்; 4. a great man, கனவான்; 5. v. n. of தோன்று.
J.P. Fabricius Dictionary
, [tōṉṟl] ''s.'' A son, மகன். 2. A great man, பெருமையிற்சிறந்தோன். 3. a king. அரசன். 4. A ruler of a forest district, முல் லைத்தலைவன். 5. Elder brother, மூத்தோன். 6. Man, as ஆண்மகன். (சது.) 7. See தோன்று.
Miron Winslow
tōṉṟal
n.id.
1.Appearance ;
தோற்றம். வரைமருளு முயர்தோன்றல் வினைநவின்ற பேர்யானை (மதுரைக்.46).
2. (Gram.)
See தோன்றல் விகாரம். (நன்.154.)
3. Superiority, greatness;
தலைமை. பூவினுட் பிறந்த தோன்றற் புண்ணியன் (சீவக.316).
4. Height, loftiness;
உயர்ச்சி. வரை கண்டன்ன தோன்றல் (நெடுநல்.108).
5.Splendour;
விளக்கம். இருஞ்சுற வுயர்த்த தோன்ற லேத்தருங் குருசி றான்கொல் (சீவக.1261).
6. Chief, great person;
தலைவன். புலவரை யிறந்த புகழ்சாறோன்றல் (புறநா. 21).
7. Chief of a jungle tract;
முல்லைநிலத் தலைவன். (பிங்.)
8.King;
அரசன். (யாழ். அக.)
9. Son;
மகன். (பிங்.)
10. Elder brother;
தமையன். (பிங்.)
DSAL